அப்போஸ்தலர் 17:15 தமிழ்

15 பவுலை வழிநடத்தினவர்கள் அவனை அத்தேனே பட்டணம்வரைக்கும் அழைத்துக்கொண்டுபோய்; அங்கே சீலாவும் தீமோத்தேயும் அதிசீக்கிரமாகத் தன்னிடத்திற்கு வரும்படி அவர்களுக்குச் சொல்லக் கட்டளை பெற்றுக்கொண்டு புறப்பட்டுப்போனார்கள்.

முழு அத்தியாயம் படிக்க அப்போஸ்தலர் 17

காண்க அப்போஸ்தலர் 17:15 சூழலில்