அப்போஸ்தலர் 17:29 தமிழ்

29 நாம் தேவனுடைய சந்ததியாராயிருக்க, மனுஷருடைய சித்திரவேலையினாலும் யுக்தியினாலும் உருவாக்கின பொன், வெள்ளி, கல் இவைகளுக்கு தெய்வம் ஒப்பாயிருக்குமென்று நாம் நினைக்கலாகாது.

முழு அத்தியாயம் படிக்க அப்போஸ்தலர் 17

காண்க அப்போஸ்தலர் 17:29 சூழலில்