அப்போஸ்தலர் 18:17 தமிழ்

17 அப்பொழுது கிரேக்கரெல்லாரும் ஜெப ஆலயத்தலைவனாகிய சொஸ்தேனேயைப் பிடித்து, நியாயாசனத்துக்கு முன்பாக அடித்தார்கள். இவைகளில் ஒன்றையுங்குறித்துக் கல்லியோன் கவலைப்படவில்லை.

முழு அத்தியாயம் படிக்க அப்போஸ்தலர் 18

காண்க அப்போஸ்தலர் 18:17 சூழலில்