அப்போஸ்தலர் 18:19 தமிழ்

19 அவன் எபேசு பட்டணத்துக்கு வந்தபோது, அங்கே அவர்களை விட்டு நீங்கி, ஜெப ஆலயத்தில் பிரவேசித்து, யூதருடனே சம்பாஷணைபண்ணினான்.

முழு அத்தியாயம் படிக்க அப்போஸ்தலர் 18

காண்க அப்போஸ்தலர் 18:19 சூழலில்