அப்போஸ்தலர் 18:28 தமிழ்

28 அவன் அங்கே வந்தபின்பு வெளியரங்கமாக யூதர்களுடனே பலமாய்த் தர்க்கம்பண்ணி, இயேசுவே கிறிஸ்து என்று வேதவாக்கியங்களைக் கொண்டு திருஷ்டாந்தப்படுத்தினபடியால், கிருபையினாலே விசுவாசிகளானவர்களுக்கு மிகவும் உதவியாயிருந்தான்.

முழு அத்தியாயம் படிக்க அப்போஸ்தலர் 18

காண்க அப்போஸ்தலர் 18:28 சூழலில்