அப்போஸ்தலர் 18:7 தமிழ்

7 அவ்விடத்தைவிட்டு, தேவனை வணங்குகிறவனாகிய யுஸ்து என்னும் பேருள்ள ஒருவனுடைய வீட்டிற்கு வந்தான்; அவன் வீடு ஜெப ஆலயத்திற்கு அடுத்ததாயிருந்தது.

முழு அத்தியாயம் படிக்க அப்போஸ்தலர் 18

காண்க அப்போஸ்தலர் 18:7 சூழலில்