அப்போஸ்தலர் 19:31 தமிழ்

31 ஆசியாநாட்டுத் தலைவரில் அவனுக்குச் சிநேகிதராயிருந்த சிலரும் அவனிடத்திற்கு ஆள் அனுப்பி, அரங்கசாலைக்குள் போகவேண்டாம் என்று எச்சரித்தார்கள்.

முழு அத்தியாயம் படிக்க அப்போஸ்தலர் 19

காண்க அப்போஸ்தலர் 19:31 சூழலில்