அப்போஸ்தலர் 19:34 தமிழ்

34 அவன் யூதனென்று அவர்கள் அறிந்தபோது, எபேசியருடைய தியானாளே பெரியவள் என்று இரண்டுமணி நேரமளவும் எல்லாரும் ஏகமாய்ச் சத்தமிட்டுக்கொண்டிருந்தார்கள்.

முழு அத்தியாயம் படிக்க அப்போஸ்தலர் 19

காண்க அப்போஸ்தலர் 19:34 சூழலில்