அப்போஸ்தலர் 19:38 தமிழ்

38 தெமேத்திரியுவுக்கும் அவனைச் சேர்ந்த தொழிலாளிகளுக்கும் ஒருவன்மேல் ஒரு காரியம் உண்டாயிருந்தால், நியாயம் விசாரிக்கிற நாட்களுண்டு, தேசாதிபதிகளும் இருக்கிறார்கள்; ஒருவர் பேரிலொருவர் வழக்காடிக்கொள்ளட்டும்.

முழு அத்தியாயம் படிக்க அப்போஸ்தலர் 19

காண்க அப்போஸ்தலர் 19:38 சூழலில்