அப்போஸ்தலர் 19:9 தமிழ்

9 சிலர் கடினப்பட்டு அவிசுவாசிகளாகிக் கூட்டத்திற்கு முன்பாக இந்த மார்க்கத்தை நிந்தித்தபோது, அவன் அவர்களை விட்டு விலகி, சீஷரை அவர்களிலிருந்து பிரித்துக்கொண்டு, திறன்னு என்னும் ஒருவனுடைய வித்தியாசாலையிலே அநுதினமும் சம்பாஷித்துக் கொண்டுவந்தான்.

முழு அத்தியாயம் படிக்க அப்போஸ்தலர் 19

காண்க அப்போஸ்தலர் 19:9 சூழலில்