அப்போஸ்தலர் 2:19 தமிழ்

19 அல்லாமலும் உயர வானத்திலே அற்புதங்களையும், தாழ பூமியிலே இரத்தம், அக்கினி, புகைக்காடாகிய அதிசயங்களையும் காட்டுவேன்.

முழு அத்தியாயம் படிக்க அப்போஸ்தலர் 2

காண்க அப்போஸ்தலர் 2:19 சூழலில்