அப்போஸ்தலர் 2:41 தமிழ்

41 அவனுடைய வார்த்தையைச் சந்தோஷமாய் ஏற்றுக்கொண்டவர்கள் ஞானஸ்நானம் பெற்றார்கள். அன்றையத்தினம் ஏறக்குறைய மூவாயிரம்பேர் சேர்த்துக்கொள்ளப்பட்டார்கள்.

முழு அத்தியாயம் படிக்க அப்போஸ்தலர் 2

காண்க அப்போஸ்தலர் 2:41 சூழலில்