அப்போஸ்தலர் 2:46 தமிழ்

46 அவர்கள் ஒருமனப்பட்டவர்களாய் தேவாலயத்திலே அநுதினமும் தரித்திருந்து, வீடுகள்தோறும் அப்பம்பிட்டு மகிழ்ச்சியோடும் கபடமில்லாத இருதயத்தோடும் போஜனம்பண்ணி,

முழு அத்தியாயம் படிக்க அப்போஸ்தலர் 2

காண்க அப்போஸ்தலர் 2:46 சூழலில்