அப்போஸ்தலர் 2:6 தமிழ்

6 அந்தச் சத்தம் உண்டானபோது, திரளான ஜனங்கள் கூடிவந்து, தங்கள் தங்கள் பாஷையிலே அவர்கள் பேசுகிறதை அவரவர்கள் கேட்டபடியினாலே கலக்கமடைந்தார்கள்.

முழு அத்தியாயம் படிக்க அப்போஸ்தலர் 2

காண்க அப்போஸ்தலர் 2:6 சூழலில்