அப்போஸ்தலர் 20:19 தமிழ்

19 வெகு மனத்தாழ்மையோடும், மிகுந்த கண்ணீரோடும், யூதருடைய தீமையான யோசனையால் எனக்கு நேரிட்ட சோதனைகளோடும், நான் கர்த்தரைச் சேவித்தேன்.

முழு அத்தியாயம் படிக்க அப்போஸ்தலர் 20

காண்க அப்போஸ்தலர் 20:19 சூழலில்