அப்போஸ்தலர் 20:23 தமிழ்

23 கட்டுகளும் உபத்திரவங்களும் எனக்கு வைத்திருக்கிறதென்று பரிசுத்த ஆவியானவர் பட்டணந்தோறும் தெரிவிக்கிறதைமாத்திரம் அறிந்திருக்கிறேன்.

முழு அத்தியாயம் படிக்க அப்போஸ்தலர் 20

காண்க அப்போஸ்தலர் 20:23 சூழலில்