அப்போஸ்தலர் 20:30 தமிழ்

30 உங்களிலும் சிலர் எழும்பி, சீஷர்களைத் தங்களிடத்தில் இழுத்துக்கொள்ளும்படி மாறுபாடானவைகளைப் போதிப்பார்களென்று அறிந்திருக்கிறேன்.

முழு அத்தியாயம் படிக்க அப்போஸ்தலர் 20

காண்க அப்போஸ்தலர் 20:30 சூழலில்