அப்போஸ்தலர் 20:32 தமிழ்

32 இப்பொழுதும் சகோதரரே, நீங்கள் பக்திவிருத்தியடையவும், பரிசுத்தமாக்கப்பட்ட அனைவருக்குள்ளும் உங்களுக்குச் சுதந்தரத்தைக் கொடுக்கவும் வல்லவராயிருக்கிற தேவனுக்கும் அவருடைய கிருபையுள்ள வசனத்துக்கும் உங்களை ஒப்புக்கொடுக்கிறேன்.

முழு அத்தியாயம் படிக்க அப்போஸ்தலர் 20

காண்க அப்போஸ்தலர் 20:32 சூழலில்