அப்போஸ்தலர் 20:4 தமிழ்

4 பெரோயா ஊரானாகிய சோபத்தரும், தெசலோனிக்கேயரில் அரிஸ்தர்க்கும், செக்குந்தும், தெர்பையானாகிய காயுவும், தீமோத்தேயும், ஆசியா நாட்டாராகிய தீகிக்கும் துரோப்பீமும், ஆசியா நாடுவரைக்கும் அவனுக்கு வழித்துணையாய் வந்தார்கள்.

முழு அத்தியாயம் படிக்க அப்போஸ்தலர் 20

காண்க அப்போஸ்தலர் 20:4 சூழலில்