அப்போஸ்தலர் 21:16 தமிழ்

16 செசரியா பட்டணத்திலுள்ள சீஷரில் சிலர் எங்களுடனேகூட வந்ததுமன்றி, சீப்புருதீவானாகிய மினாசோன் என்னும் ஒரு பழைய சீஷனிடத்திலே நாங்கள் தங்கும்படியாக அவனையும் தங்களோடே கூட்டிக்கொண்டுவந்தார்கள்.

முழு அத்தியாயம் படிக்க அப்போஸ்தலர் 21

காண்க அப்போஸ்தலர் 21:16 சூழலில்