அப்போஸ்தலர் 21:29 தமிழ்

29 எபேசியனாகிய துரோப்பீமு என்பவன் முன்னே நகரத்தில் பவுலுடனேகூட இருக்கிறதைக் கண்டிருந்தபடியால், பவுல் அவனைத் தேவாலயத்தில் கூட்டிக்கொண்டு வந்திருப்பானென்று நினைத்தார்கள்.

முழு அத்தியாயம் படிக்க அப்போஸ்தலர் 21

காண்க அப்போஸ்தலர் 21:29 சூழலில்