4 அவ்விடத்திலுள்ள சீஷரைக் கண்டுபிடித்து, அங்கே ஏழுநாள் தங்கினோம். அவர்கள் பவுலை நோக்கி: நீர் எருசலேமுக்குப் போகவேண்டாம் என்று ஆவியின் ஏவுதலினாலே சொன்னார்கள்.
முழு அத்தியாயம் படிக்க அப்போஸ்தலர் 21
காண்க அப்போஸ்தலர் 21:4 சூழலில்