அப்போஸ்தலர் 21:8 தமிழ்

8 மறுநாளிலே பவுலைச் சேர்ந்தவர்களாகிய நாங்கள் புறப்பட்டுச் செசரியா பட்டணத்துக்குவந்து, ஏழுபேரில் ஒருவனாகிய பிலிப்பென்னும் சுவிசேஷகனுடைய வீட்டிலே பிரவேசித்து, அவனிடத்தில் தங்கினோம்.

முழு அத்தியாயம் படிக்க அப்போஸ்தலர் 21

காண்க அப்போஸ்தலர் 21:8 சூழலில்