அப்போஸ்தலர் 22:7 தமிழ்

7 நான் தரையிலே விழுந்தேன். அப்பொழுது: சவுலே, சவுலே, நீ என்னை ஏன் துன்பப்படுத்துகிறாய் என்று என்னுடனே சொல்லுகிற ஒரு சத்தத்தைக் கேட்டேன்.

முழு அத்தியாயம் படிக்க அப்போஸ்தலர் 22

காண்க அப்போஸ்தலர் 22:7 சூழலில்