அப்போஸ்தலர் 23:1 தமிழ்

1 பவுல் ஆலோசனைச் சங்கத்தாரை உற்றுப்பார்த்து: சகோதரரே, இந்நாள்வரைக்கும் எல்லா விஷயங்களிலும் நான் நல்மனச்சாட்சியோடே தேவனுக்குமுன்பாக நடந்துவந்தேன் என்று சொன்னான்.

முழு அத்தியாயம் படிக்க அப்போஸ்தலர் 23

காண்க அப்போஸ்தலர் 23:1 சூழலில்