அப்போஸ்தலர் 23:10 தமிழ்

10 மிகுந்த கலகம் உண்டானபோது, பவுல் அவர்களால் பீறுண்டுபோவானென்று சேனாதிபதி பயந்து, போர்ச்சேவகர் போய், அவனை அவர்கள் நடுவிலிருந்து இழுத்துக் கோட்டைக்குக் கொண்டுபோகும்படி கட்டளையிட்டான்.

முழு அத்தியாயம் படிக்க அப்போஸ்தலர் 23

காண்க அப்போஸ்தலர் 23:10 சூழலில்