அப்போஸ்தலர் 23:8 தமிழ்

8 என்னத்தினாலென்றால், சதுசேயர் உயிர்தெழுதல் இல்லையென்றும், தேவதூதனும் ஆவியும் இல்லையென்றும் சொல்லுகிறார்கள். பரிசேயரோ அவ்விரண்டும் உண்டென்று ஒப்புக்கொள்ளுகிறார்கள்.

முழு அத்தியாயம் படிக்க அப்போஸ்தலர் 23

காண்க அப்போஸ்தலர் 23:8 சூழலில்