அப்போஸ்தலர் 24:12 தமிழ்

12 தேவாலயத்திலே நான் ஒருவரிடத்திலாவது தர்க்கம்பண்ணினதையும், நான் ஜெப ஆலயங்களிலாகிலும் நகரத்திலாகிலும் ஜனங்களுக்குள்ளே கலகமெழுப்பினதையும், இவர்கள் கண்டதில்லை.

முழு அத்தியாயம் படிக்க அப்போஸ்தலர் 24

காண்க அப்போஸ்தலர் 24:12 சூழலில்