அப்போஸ்தலர் 24:24 தமிழ்

24 சில நாளைக்குப்பின்பு பேலிக்ஸ் யூதஸ்திரீயாகிய தன் மனைவி துருசில்லாளுடனேகூட வந்து, பவுலை அழைப்பித்து, கிறிஸ்துவைப்பற்றும் விசுவாசத்தைக் குறித்து அவன் சொல்லக்கேட்டான்.

முழு அத்தியாயம் படிக்க அப்போஸ்தலர் 24

காண்க அப்போஸ்தலர் 24:24 சூழலில்