அப்போஸ்தலர் 25:14 தமிழ்

14 அவர்கள் அங்கே அநேகநாள் சஞ்சரித்திருக்கையில், பெஸ்து பவுலின் சங்கதியை ராஜாவுக்கு விவரித்து: பேலிக்ஸ் காவலில் வைத்துப்போன ஒரு மனுஷன் இருக்கிறான்.

முழு அத்தியாயம் படிக்க அப்போஸ்தலர் 25

காண்க அப்போஸ்தலர் 25:14 சூழலில்