அப்போஸ்தலர் 25:20 தமிழ்

20 இப்படிப்பட்ட தர்க்க விஷயங்களைக்குறித்து எனக்குச் சந்தேகமிருந்தபடியினால்: நீ எருசலேமுக்குப்போய், அங்கே இவைகளைக் குறித்து நியாயம் விசாரிக்கப்பட உனக்குச் சம்மதியா என்று கேட்டேன்.

முழு அத்தியாயம் படிக்க அப்போஸ்தலர் 25

காண்க அப்போஸ்தலர் 25:20 சூழலில்