அப்போஸ்தலர் 25:22 தமிழ்

22 அப்பொழுது அகிரிப்பா பெஸ்துவை நோக்கி: அந்த மனுஷன் சொல்லுகிறதை நானும் கேட்க மனதாயிருக்கிறேன் என்றான். அதற்கு அவன்: நாளைக்கு நீர் கேட்கலாம் என்றான்.

முழு அத்தியாயம் படிக்க அப்போஸ்தலர் 25

காண்க அப்போஸ்தலர் 25:22 சூழலில்