அப்போஸ்தலர் 25:26 தமிழ்

26 இவனைக்குறித்து ஆண்டவனுக்கு எழுதுகிறதற்கு நிச்சயப்பட்ட காரியமொன்றும் எனக்கு விளங்கவில்லை. காவல்பண்ணப்பட்ட ஒருவன் செய்த குற்றங்களை எடுத்துக்காட்டாமல் அனுப்புகிறது புத்தியீனமான காரியமென்று எனக்குத் தோன்றுகிறபடியினாலே,

முழு அத்தியாயம் படிக்க அப்போஸ்தலர் 25

காண்க அப்போஸ்தலர் 25:26 சூழலில்