அப்போஸ்தலர் 26:1 தமிழ்

1 அகிரிப்பா பவுலை நோக்கி: நீ உனக்காகப் பேச உனக்கு உத்தரவாகிறது என்றான். அப்பொழுது பவுல் கையை நீட்டி, தனக்காக உத்தரவு சொல்லத் தொடங்கினான்.

முழு அத்தியாயம் படிக்க அப்போஸ்தலர் 26

காண்க அப்போஸ்தலர் 26:1 சூழலில்