அப்போஸ்தலர் 26:11 தமிழ்

11 சகல ஜெப ஆலயங்களிலும் நான் அவர்களை அநேகந்தரம் தண்டித்து, தேவதூஷணஞ்சொல்லக் கட்டாயப்படுத்தினேன்; அவர்கள்பேரில் மூர்க்கவெறிகொண்டவனாய் அந்நியப்பட்டணங்கள்வரைக்கும் அவர்களைத் துன்பப்படுத்தினேன்.

முழு அத்தியாயம் படிக்க அப்போஸ்தலர் 26

காண்க அப்போஸ்தலர் 26:11 சூழலில்