அப்போஸ்தலர் 26:26 தமிழ்

26 இந்தச் சங்கதிகளை ராஜா அறிந்திருக்கிறார்; ஆகையால் தைரியமாய் அவருக்கு முன்பாகப் பேசுகிறேன்; இவைகளில் ஒன்றும் அவருக்கு மறைவானதல்லவென்று எண்ணுகிறேன்; இது ஒரு மூலையிலே நடந்த காரியமல்ல.

முழு அத்தியாயம் படிக்க அப்போஸ்தலர் 26

காண்க அப்போஸ்தலர் 26:26 சூழலில்