அப்போஸ்தலர் 26:3 தமிழ்

3 விசேஷமாய் நீர் யூதருடைய சகலமுறைமைகளையும் தர்க்கங்களையும் அறிந்தவரானதால் அப்படி எண்ணுகிறேன்; ஆகையால் நான் சொல்வதைப் பொறுமையோடே கேட்கும்படி உம்மை வேண்டிக்கொள்ளுகிறேன்.

முழு அத்தியாயம் படிக்க அப்போஸ்தலர் 26

காண்க அப்போஸ்தலர் 26:3 சூழலில்