அப்போஸ்தலர் 27:11 தமிழ்

11 நூற்றுக்கு அதிபதி பவுலினால் சொல்லப்பட்டவைகளைப் பார்க்கிலும் மாலுமியையும் கப்பல் எஜமானையும் அதிகமாய் நம்பினான்.

முழு அத்தியாயம் படிக்க அப்போஸ்தலர் 27

காண்க அப்போஸ்தலர் 27:11 சூழலில்