அப்போஸ்தலர் 27:13 தமிழ்

13 தென்றல் மெதுவாயடித்தபடியால், தாங்கள் கோரினது கைகூடிவந்ததென்று எண்ணி, அவ்விடம்விட்டுப் பெயர்ந்து கிரேத்தா தீவுக்கு அருகாக ஓடினார்கள்.

முழு அத்தியாயம் படிக்க அப்போஸ்தலர் 27

காண்க அப்போஸ்தலர் 27:13 சூழலில்