அப்போஸ்தலர் 27:20 தமிழ்

20 அநேகநாளாய்ச் சூரியனாவது நட்சத்திரங்களாவது காணப்படாமல், மிகுந்த பெருங்காற்றுமழையும் அடித்துக் கொண்டிருந்தபடியினால், இனித் தப்பிப்பிழைப்போமென்னும் நம்பிக்கை முழுமையும் அற்றுப்போயிற்று.

முழு அத்தியாயம் படிக்க அப்போஸ்தலர் 27

காண்க அப்போஸ்தலர் 27:20 சூழலில்