அப்போஸ்தலர் 28:11 தமிழ்

11 மூன்றுமாதம் சென்றபின்பு, அந்தத் தீவிலே மழைகாலத்திற்குத் தங்கியிருந்த மிதுனம் என்னும் அடையாளமுடைய அலெக்சந்திரியா பட்டணத்துக் கப்பலில் நாங்கள் ஏறிப் புறப்பட்டு,

முழு அத்தியாயம் படிக்க அப்போஸ்தலர் 28

காண்க அப்போஸ்தலர் 28:11 சூழலில்