அப்போஸ்தலர் 28:18 தமிழ்

18 அவர்கள் என்னை நியாயம் விசாரித்தபோது மரணத்துக்கேதுவான குற்றம் ஒன்றும் என்னிடத்தில் காணாதபடியினால், என்னை விடுதலையாக்க மனதாயிருந்தார்கள்.

முழு அத்தியாயம் படிக்க அப்போஸ்தலர் 28

காண்க அப்போஸ்தலர் 28:18 சூழலில்