அப்போஸ்தலர் 28:28 தமிழ்

28 ஆதலால் தேவனுடைய இரட்சிப்பு புறஜாதியாருக்கு அனுப்பப்பட்டிருக்கிறதென்றும், அவர்கள் அதற்குச் செவிகொடுப்பார்களென்றும் உங்களுக்குத் தெரிந்திருக்கக்கடவது என்றான்.

முழு அத்தியாயம் படிக்க அப்போஸ்தலர் 28

காண்க அப்போஸ்தலர் 28:28 சூழலில்