அப்போஸ்தலர் 3:18 தமிழ்

18 கிறிஸ்து பாடுபடவேண்டுமென்று தேவன் தம்முடைய தீர்க்கதரிசிகளெல்லாருடைய வாக்கினாலும் முன்னறிவித்தவைகளை இவ்விதமாய் நிறைவேற்றினார்.

முழு அத்தியாயம் படிக்க அப்போஸ்தலர் 3

காண்க அப்போஸ்தலர் 3:18 சூழலில்