அப்போஸ்தலர் 3:24 தமிழ்

24 சாமுவேல் முதற்கொண்டு, எத்தனைபேர் தீர்க்கதரிசனம் உரைத்தார்களோ, அத்தனைபேரும் இந்த நாட்களை முன்னறிவித்தார்கள்.

முழு அத்தியாயம் படிக்க அப்போஸ்தலர் 3

காண்க அப்போஸ்தலர் 3:24 சூழலில்