அப்போஸ்தலர் 3:26 தமிழ்

26 அவர் உங்களெல்லாரையும் உங்கள் பொல்லாங்குகளிலிருந்து விலக்கி, உங்களை ஆசீர்வதிக்கும்படி தேவன் தம்முடைய பிள்ளையாகிய இயேசுவை எழுப்பி, முதலாவது உங்களிடத்திற்கே அவரை அனுப்பினார் என்றான்.

முழு அத்தியாயம் படிக்க அப்போஸ்தலர் 3

காண்க அப்போஸ்தலர் 3:26 சூழலில்