அப்போஸ்தலர் 4:19 தமிழ்

19 பேதுருவும் யோவானும் அவர்களுக்குப் பிரதியுத்தரமாக: தேவனுக்குச் செவிகொடுக்கிறதைப்பார்க்கிலும் உங்களுக்குச் செவிகொடுக்கிறது தேவனுக்கு முன்பாக நியாயமாயிருக்குமோ என்று நீங்களே நிதானித்துப்பாருங்கள்.

முழு அத்தியாயம் படிக்க அப்போஸ்தலர் 4

காண்க அப்போஸ்தலர் 4:19 சூழலில்