அப்போஸ்தலர் 5:10 தமிழ்

10 உடனே அவள் அவனுடைய பாதத்தில் விழுந்து ஜீவனை விட்டாள். வாலிபர் உள்ளே வந்து, அவள் மரித்துப்போனதைக் கண்டு அவளை வெளியே எடுத்துக்கொண்டுபோய், அவளுடைய புருஷனண்டையிலே அடக்கம்பண்ணினார்கள்.

முழு அத்தியாயம் படிக்க அப்போஸ்தலர் 5

காண்க அப்போஸ்தலர் 5:10 சூழலில்