அப்போஸ்தலர் 5:12 தமிழ்

12 அப்போஸ்தலருடைய கைகளினாலே அநேக அடையாளங்களும் அற்புதங்களும் ஜனங்களுக்குள்ளே செய்யப்பட்டது. எல்லாரும் ஒருமனப்பட்டுச் சாலொமோனுடைய மண்டபத்தில் இருந்தார்கள்.

முழு அத்தியாயம் படிக்க அப்போஸ்தலர் 5

காண்க அப்போஸ்தலர் 5:12 சூழலில்