அப்போஸ்தலர் 5:3 தமிழ்

3 பேதுரு அவனை நோக்கி: அனனியாவே, நிலத்தின் கிரயத்தில் ஒரு பங்கை வஞ்சித்துவைத்து, பரிசுத்த ஆவியினிடத்தில் பொய்சொல்லும்படி, சாத்தான் உன் இருதயத்தை நிரப்பினதென்ன?

முழு அத்தியாயம் படிக்க அப்போஸ்தலர் 5

காண்க அப்போஸ்தலர் 5:3 சூழலில்